உலக சந்தையை திரும்பி பார்க்க வைக்கும் இந்திய ரூபாய்.. 7 மாதங்களில் இல்லாத உச்சம்.. எல்லாமே மாறுதே!
டெல்லி: இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், இன்று காலை ரூபாய் மதிப்பு மேலும் உயர்ந்தது. கடந்த 7 மாதங்களில் இல்லாத அளவுக்கு ரூபாய் மதிப்பு உச்சத்தை எட்டியுள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 22 காசுகள் உயர்ந்து, 93.70 ஆக வர்த்தகமானது. இதற்கு முந்தைய வர்த்தக நாளில் ரூபாயின் மதிப்பு 93.98
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

