பிக்பாஸ் சீசன் 10 ல் கலந்து கொண்ட நடிகை ஆனந்தியின் தந்தை சுப்பையா மாரடைப்பு காரணமாக திடீரென இன்று உயிரிழந்தார். தொடர்ந்து ஆனந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறி இருக்கிறார்.
முன்னதாக இந்த வார எவிக்ஷனுக்கான ஷூட் இன்று காலை பிக்பாஸ் செட்டில் தொடங்கியது. அதில் கலந்து கொண்ட ஆனந்தி ஏற்கனவே மக்களின் வாக்குகள் அடிப்படையில் வெளியேறுவது உறுதியாகி இருந்தது.
இதà®