விஜய் ஆண்டனி நடித்திருக்கும் அப்பாகுட்டி திரைப்படம் வருகிற நவம்பர் 20-ஆம் தேதி திரைக்கு வருகிறது.
இயக்குநர் மு. மாறன் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் ப்ரீத்தி அஸ்ரானி, குழந்தை நட்சத்திரம் லிதன்யா சிவபாலன் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.
நேற்றைய தினம் இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிச்சைக்காரனà¯