அக்டோபர் மாதம் வரை சுட்டெரித்துவிட்டு, இப்போதுதான் நமக்கு ‘டாடா’ காட்டியிருக்கிறது வெயில்.
இந்திய வானிலை மையத்தின் தினசரி அறிக்கையின்படி,
இன்று (அக்டோபர் 15) முதல் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால், கடலோர ஆந்திரப் பிரதேசம், ராயலசீமா, தெற்கு உள் கர்நாடகா, கேரளம் மற்றும் மாஹேவில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ளது.
இதனால், தென்னிந்தியாவில் பல பகுதிகளில் வà®