ஐபிஎல் 2027 போட்டிகளுக்கு இன்னும் காலம் இருக்கிறது... ஆனால் அடுத்த சீசனுக்கான டிரேட் பேச்சுகள் எப்போதோ சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டன. அதிலும் மும்பை இந்தியன்ஸ் அணியின் ஹர்திக் பாண்ட்யாவின் டிரேட் பற்றி வரும் தகவல்கள், ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கின்றன.
அந்த வகையில், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் (LSG), நிக்கோலஸ் பூரனை மும்பை இந்தியன்ஸுக்கு கொடுத்து, அதற்குப் பதிலாக ஹர்த