அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கப்பல்களை ஹார்முஸ் நீர்ச்சந்தி வழியே அனுமதிக்க ஈரான், அந்த இரு நாடுகளும் இழப்பீடு கொடுக்க வேண்டும் என்கிற நிபந்தனையை பிளான் செய்து வருகிறது.
இதற்கு எதிர்வினையாற்றும் வகையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது ட்ரூத் பக்கத்தில் பதிவு ஒன்றைப் பகிர்ந்துள்ளார்...
"கடந்த ஐந்து மாத கால ராணுவ மோதலின்போது தங்களுக்கு ஏற்பட்ட சேதங்களுக்கு ஈர
வாஷிங்டன்: இந்தியாவில் ஐஐடியில் பட்டம் பெற்ற பட்டதாரி ஒருவர் ரூ.13 லட்சம் சம்பளம் வாங்கி கொண்டு இந்தியாவில் வேலை செய்து வந்தார். ஆனால் அந்த வேலையை விட்டுவிட்டு, அமெரிக்காவிற்கு சென்று செயற்கை நுண்ணறிவு ( ஏஐ) படிப்பை முடித்தார். அந்த படிப்பில் பெற்ற கூடுதல் நிபுணத்துவத்தும் காரணமாக ற்போது ரூ.1.5 கோடி சம்பளத்தில் வேலை பெற்று சாதனை
கில்கித்-பால்டிஸ்தானின் ஷீனா பகுதி மக்கள், சிந்து நதியில் நடைபெறும் இயந்திரமயமான தங்கச் சுரங்கத் தோண்டுதலால் சுற்றுச்சூழல் பாதிப்பு, வாழ்வாதார இழப்பு, கரை அரிப்பு மற்றும் இயற்கை வளச் சுரண்டல் ஏற்படும் என்ற அச்சத்தில் போராட்டம் நடத்துகின்றனர். என்ன நடக்கிறது?
சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 14ம் தேதி திரைக்கு வருகிறது.
லக்கி பாஸ்கர் படப் புகழ் வெங்கி அத்லூரி இயக்கும் இந்தப் படத்தில் மமிதா பைஜூ, ராதிகா சரத்குமார் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.
விஸ்வநாத் & சன்ஸ் டீம்
படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியில் படக்குழுவினர் ஈடுப்பட்டு வருகின்றனர்.
தூத்துக்குடியில் அ.தி.மு.க ஜெயலலிதா பேரவை சார்பில் கடந்த 8-ம் தேதி நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் கலந்து கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”உலகத்திலேயே வறட்சிக்கு நிவாரணம் கொடுத்த ஒரே அரசு அ.தி.மு.க அரசுதான். முதலமைச்சராக இருக்கும் ஜோசப் விஜய் குறுவை சாகுபடி என்றால் என்ன தெரியுமா? டெல்டாவில் ஏற்பட்டிருக்கும் வறட்சி
சேலம் ஸ்பார்டன்ஸ் vs மதுரை பாந்தர்ஸ்-க்கான 11 ஆவது TNPL போட்டி திண்டுக்கல் NPR கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. இதில் 20 ஓவர்களுக்கு மதுரை பாந்தர்ஸ் அணி 195 ரன்கள் குவித்திருந்தனர். இரண்டாவதாக இறங்கிய சேலம் ஸ்பார்டன்ஸ் அணைத்து விக்கெட்டுகளையும் இழந்து 36 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை கண்டது.
டாஸ் வென்ற சேலம் அணி முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது. பேட்டிங்கில் களமிறங்கிய மத
கடந்த கால் நூற்றாண்டாக தமிழ் சினிமாவில் வெளியான தேர்ந்தெடுக்கப்பட்ட 50 திரைப்படங்கள் குறித்து பேசுகிறது `சினிஸ்கோப் தொடர்!
சோழபுர மன்னன் 23-ம் புலிகேசியைப் பிடித்து, அவனது மீசையை மழித்து, அடையாளத்தை மாற்றி, தங்கக் கிணற்றுச் சிறையிலே போட்டுவிட்டு, அவனது இடத்தில் தம்பி உக்கிரபுத்தன் மன்னனாகிவிடுகிறான். அந்தத் தங்க
சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 14ம் தேதி திரைக்கு வருகிறது.
லக்கி பாஸ்கர் படப் புகழ் வெங்கி அத்லூரி இயக்கும் இந்தப் படத்தில் மமிதா பைஜூ, ராதிகா சரத்குமார் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.
மமிதா பைஜூ
படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியில் படக்குழுவினர் ஈடுப்பட்டு வருகின்றனர்.