இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரும், ஐ.பி.எல் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய சாதனையாளருமான யுஸ்வேந்திர சாஹல், சமீபத்தில் முதல்தர கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார். இந்நிலையில், தான் சந்தித்த மதுப்பழக்க அடிமைத்தனம் மற்றும் அதிலிருந்து மீண்டு வர மறுவாழ்வு மையத்தில் (Rehab) சேர்ந்து சிகிச்சை பெற்றது குறித்து, முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்à®