நாகை மாவட்ட கடற்கரையில் உளவுத்துறை தகவலின் பேரில் மேற்கொண்ட நடவடிக்கையில் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதித்துறையின் கீழ் செயல்படும் வருவாய் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
மும்பையில் ஞாயிற்றுக்கிழமை மாலை, பாலிவுட் நடிகர் டைகர் ஷெராஃபின் கார் மீது அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்தச் சம்பவத்தில் அவரது ஓட்டுநர் காயமடைந்தார்.
அமெரிக்காவின் ஒரேகான் மாகாணத்தில் உள்ள பெண்ட் நகரில், வியாழக்கிழமை தொடக்கப் பள்ளியில் துப்பாக்கிச் சூடு நடத்திய நபரை துரத்திச் சென்று சுட்டுக் கொன்றவரை அதிகாரிகளும் அப்பகுதி மக்களும் "ஹீரோ" என்று பாராட்டியுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம், வேடநத்தம் அருகே உள்ள டி.துரைச்சாமிபுரம் கிராமத்தில் ஸ்ரீ மணிகட்டி மாடசாமி கோயில் அமைந்துள்ளது. சுமார் 200 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது இக்கோயில். பித்தளை மற்றும் வெண்கல மணிகள் கட்டப்பட்ட கருவேல மரத்தையே மாடசாமியாக வழிபட்டு வருகிறார்கள் இப்பகுதி மக்கள். இக்கோயிலில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் புரட்டாசி கொடை விழா மிகவும் சிறப்பு பà¯
பிரான்ஸில் வாழ்க்கைச் செலவு உயர்வுக்கு எதிராகத் தொடங்கிய போராட்டங்கள், பல நகரங்களில் வன்முறையாக மாறியுள்ளது. கடைகள் சூறையாடப்பட்டு வாகனங்களுக்குத் தீ வைக்கப்பட்டுள்ளது. இதில், 140 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட நகராட்சி அலுவலகம் தீக்கிரையான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பெருநகர காவல்துறையின் விபச்சார தடுப்பு பிரிவில் Pendrive -ஒன்றை கொடுத்த என்.ஜி.ஓ அமைப்பு ஒன்று, ஜெம் வீரமணி குறித்து பரபரப்பு புகாரைக் கொடுத்தது. அதன்பேரில் போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீஸார், சிறுமிகளிடம் பாலியல் குற்றங்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் பிரபல கிரானைட் தொழிலதிபர் வீரமணி, அவருக்கு உதவிய சாந்தி, சாந்தியின் கணவர் மகேந்திரசி
பிரசில்லா: சமூக வலைதளத்தில் தன்னை கவர்ந்த பெண்ணை பார்த்து அவருடன் வாழ வேண்டும் என்ற விருப்பத்தில் தன்னிடம் இருந்த சொத்துகளை விற்று 1,900 கிலோமீட்டர் தொலைவு பயணித்த 49 வயது நபருக்கு கடைசியில் அதிர்ச்சி காத்திருந்தது. அவர் காதலித்தது பெண்ணை அல்ல. ஏஐ-யால் உருவாக்கப்பட்ட கற்பனை கதாபாத்திரம் என்பது தெரியவந்து ஏமாந்ததால் நொந்துபோனார். அவருக்கு