���������������������������������������������
அக்டோபர் 2-க்கு ஒத்திவைக்கப்பட்ட ‘அன்பில் அவன்’: அசோக் செல்வன் – பிரீத்தி முகுந்தன் நடிக்கும் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு!
ரஜினி சார் மாதிரி இருக்கேன்னு சொல்றாங்க, ஆனா..!- மொத ராத்திரி நடிகர் ரிஷிகாந்த்
மொத ராத்திரி படத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார் நடிகர் ரிஷிகாந்த். அடுத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியாக இருக்கும் டோரதி படத்திலும் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.
ரஜினிகாந்தின் சாயல் இருப்பதாக ரிஷிகாந்தை நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் டிரெண்டாக்கி இருக்கின்றனர்.
இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்
ஜெம் வீரமணி வழக்கு: திமுக-வும், தவெக-வும் வாதிட்டுக் கொண்டு காலந்தாழ்த்தாமல்..!- வானதி சீனிவாசன்
"ஜெம் நிறுவனர் வீரமணி மீதான வழக்கில் திமுக-வும், ஆளுங்கட்சியான தவெக-வும் ஒருவருக்கொருவர் வாதிட்டுக் கொண்டு காலந்தாழ்த்தாமல், அரசியல் தலையீடோ, அதிகாரம் மற்றும் செல்வாக்கின் அடிப்படையிலான பாரபட்சமோ ஒருபோதும் இல்லாமல் இவ்வழக்கு நேர்மையான முறையில் நடைபெற வேண்டும்" என்று பாஜக முன்னாள் மகளிர் தேசிய அணி தலைவர் வானதி சீனிவாசன் வலியுறுத்தியிருக்கிறார்.
இது தொடர்பாக அà
``மீசைய முறுக்கு பார்த்து சென்னைக்கு ஓடி வந்தேன்! - ரசிகர் சொன்னதைக் கேட்டு நெகிழ்ந்த ஆதி
ஹிப்ஹாப் தமிழா ஆதி இயக்கி, நடித்திருக்கும் மீசைய முறுக்கு 2 திரைப்படம், இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகிறது.
ஹர்ஷத் கான், சைத்ரா ஜே.ஆச்சார், கேட்டிகா சர்மா, ரம்யா ரங்கநாதன் ஆகியோர் நடித்திருக்கும் இப்படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.
இப்படத்தின் சமீபத்திய புரோமோஷன் நிகழ்வு ஒன்றில், சுரேஷ் என்பவர் ஹிப்ஹாப் தமிழா à®
மனக்கசப்புகள் நீங்கி ஒன்றுபட்ட நாஞ்சில் விஜயன் – வைஷு: சின்னத்திரை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய விவகாரத்தில் சமாதானம்!
இலங்கை: 277 பேரை பலி கொண்ட ஈஸ்டர் தாக்குதல் வழக்கில் 15 பேர் குற்றவாளிகள் - நீதிமன்ற தீர்ப்பு விவரம்
₹2,500 கீபோர்டில் முளைத்த `இசை கனவு... ஹிப் ஹாப் ஆதியின் பாராட்டு - சினிமாவை நோக்கி நகரும் விக்கி!
2015-ல் தொடங்கிய இசைப் பயணம்... ‘என் உயிர் அன்பே’, ‘மனசை ஏன்டி நொறுக்குற’, ‘மை லைஃப் ஃபுல் டேமேஜ்’ எனத் தொடர்ந்து, இன்று சினிமாவை நோக்கி நகரும் விக்கி (Vicky).
₹2,500-க்கு நண்பர் வாங்கிக் கொடுத்த ஒரு கீபோர்டில் தொடங்கிய பயணம்... இன்று 60 மில்லியன் பார்வைகளைத் தொட்ட பாடல், 50-க்கும் மேற்பட்ட இசைப் படைப்புகள், சினிமா வாய்ப்புகள் என அடுத்தடுத்த கட்டங்களைத் தாண்டி செல்கிறது. இந்தப் பயணத்







