காவல்துறைத் தகவலின்படி, நிலுவையில் உள்ள ஊதியம் தொடர்பாக தனது முதலாளியுடன் ஏற்பட்ட தகராறைத் தொடர்ந்து, வினோத் சாவ்லே என்பவர் ஷ்யாம் சங்கினி ஜவுளிச் சந்தையில் தீ வைத்தார்; இந்தத் தீயை அணைக்க 14 மணிநேரம் ஆனது
நெல்லை, டவுன் அருகே உள்ள குன்னத்தூர் பகுதியைச் சேர்ந்தவர், 52 வயதான பிளம்பிங் தொழிலாளி. இவருக்கு 3 மகள்கள் உள்ளனர். இதில் 3-வது மகள், நெல்லை டவுனில் உள்ள ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில், மதுப்பழக்கத்திற்கு அடிமையான அந்த மாணவியின் தந்தை, வீட்டில் யாரும் இல்லாத நேரங்களில் அந்த மாணவிக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். `இது குறிதà¯
மொத ராத்திரி படத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார் நடிகர் ரிஷிகாந்த். அடுத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியாக இருக்கும் டோரதி படத்திலும் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.
ரஜினிகாந்தின் சாயல் இருப்பதாக ரிஷிகாந்தை நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் டிரெண்டாக்கி இருக்கின்றனர்.
5.5 ஏக்கரில் ஓர் உணவுக்காடு... 5.5 ஏக்கரில் ஓர் உணவுக்காடு... 5.5 ஏக்கரில் ஓர் உணவுக்காடு... 5.5 ஏக்கரில் ஓர் உணவுக்காடு... 5.5 ஏக்கரில் ஓர் உணவுக்காடு... 5.5 ஏக்கரில் ஓர் உணவுக்காடு... 5.5 ஏக்கரில் ஓர் உணவுக்காடு... 5.5 ஏக்கரில் ஓர் உணவுக்காடு... 5.5 ஏக்கரில் ஓர் உணவà¯
"ஜெம் நிறுவனர் வீரமணி மீதான வழக்கில் திமுக-வும், ஆளுங்கட்சியான தவெக-வும் ஒருவருக்கொருவர் வாதிட்டுக் கொண்டு காலந்தாழ்த்தாமல், அரசியல் தலையீடோ, அதிகாரம் மற்றும் செல்வாக்கின் அடிப்படையிலான பாரபட்சமோ ஒருபோதும் இல்லாமல் இவ்வழக்கு நேர்மையான முறையில் நடைபெற வேண்டும்" என்று பாஜக முன்னாள் மகளிர் தேசிய அணி தலைவர் வானதி சீனிவாசன் வலியுறுத்தியிருக்கிறார்.