தலைப்புச்செய்தி
“அம்மா ஆகணும், தத்தெடுக்கவும் தயார்!” – மாதவிடாய் வலி மற்றும் தாய்மை குறித்து நடிகை ஷ்ருதிஹாசன் மனம் திறந்த பேச்சு!
சர்ச்சைக்குரிய வாழைப்பழக் கலைப்படைப்பின் பின்னணியில் உள்ள பலரும் அறியாத வரலாறு
வாழைப்பழத்தை வெள்ளி நிற வலுவான டேப் (duct tape) மூலம் சுவரில் ஒட்டி, அதைக் கலை என அழைத்ததன் மூலம் சமீப காலங்களில் கலை உலகில் மிகப் பெரிய கலாசார சர்ச்சைகளில் ஒன்றை உருவாக்கினார் மவுரிசியோ கட்டெலான். ஆனால், காமெடியன் (Comedian) என அழைக்கப்பட்ட இந்தக் கலைப்படைப்பின் பின்னணியை ஆராயும்போது, கலை உலகில் பல நூற்றாண்டுகளாகப் பயன்படுத்தப்பட்டு வரும் சர்ச்சையையும் அதிர்ச்சி உத்திகளையும் à
`3 மணிக்கே எழுந்து ஆய்வுக்குச் செல்கிறேன்; சின்னச்சின்ன பிரச்னைகளை... - அமைச்சர் தமிழன் பார்த்திபன்
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, பொதுமக்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சரிவர பேருந்து வசதி செய்துதரவில்லை என்ற புகார் கடந்த சில தினங்களாக பரபர செய்திகளாயின.
இந்தச் சூழலில், போக்குவரத்துதுறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபனிடம் நமது கேள்விகளை முன்வைத்தோம்...
"விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, போதிய பேருந்து வசதிகளà
பரமக்குடியில் கோலாகலமாக நடக்கும் முப்பெரும் விழா: சிறந்த ஆசிரியர்கள், மாணவர்களுக்குப் பரிசுகள்!
பரமக்குடி: பரமக்குடியில் தமிழ் மொழியையும் கலைகளையும் போற்றும் வகையில், பறம்பை பைந்தமிழ்ப் பேரவை சார்பில் மிகச் சிறப்பான முப்பெரும் விழா நடைபெறவுள்ளது. இந்த விழா வரும் 28.09.2026 திங்கட்கிழமை, பரமக்குடி ஆர்ச் அருகில் உள்ள வாணியர் உறவின் முறை மகால் ஏசியில் மாலை 5.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடைபெற இருக்கிறது. {image-festivaldown-63121789888369.jpg
`பிரதமர் மோடியை கிண்டல் செய்த ராகுல் காந்தி பாஜக தலைவர்கள் கண்டனம்! - என்ன நடந்தது?
மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூரில் சத்ரோன் கி கூஞ்ச் (மாணவர்களின் குரல்) என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. அதில், பிரதமர் மோடியை மறைமுகமாகக் குறிப்பிட்டு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மற்றும் ஸ்டாண்டப் காமெடியன் புல்கித் மணி ஆகியோர் கிண்டல் செய்யும் வகையில், பிரதமர் மோடி உலக நாடுகளின் தலைவர்களுடன் பேசுவது போல நடித்தனர். அதைத் தொடர்ந்து பேசிய ராகுல் காந்தி, ``நீங்கள் சாதாரà
தவெக நட்சத்திரப் பேச்சாளர் பட்டியல்: ``இடைத்தேர்தல் நியாயமாக நடைபெறுமா? - கராத்தே தியாகராஜன் கேள்வி
தவெக ஆட்சி அமைத்ததற்குப் பிறகு அ.தி.மு.க-வின் எம்.எல்.ஏ-க்கள் சிலர் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெக-வில் இணைந்தனர். அதைத் தொடர்ந்து, அந்தத் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன் முதற்கட்டமாக மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த இடைத்தேர்தலுக்கான பிரசாரமும் தொடங்கிவிட்டது. இந்த நிலையில்,
ஆதவ் அர்ஜூனா ஒரு வேடந்தாங்கல் பறவை - எடப்பாடி பழனிசாமி சொல்வது என்ன?
சேலம் மாநகர் மாவட்ட அ.தி.மு.க சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 118- வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம், தாதகாப்பட்டியில் நேற்றிரவு நடைபெற்றது. அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசுகையில், " த.வெ.க அரசு கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளின் தயவால் உள்ளது. இது நிலையில்லாத ஆட்சி. இந்த ஆட்சி எப்போது வேண்டுமானாலும் கவிழும்.





