Doctor Vikatan: எனக்கு வாய்ப்புண் பாதிப்பு உள்ளது. நாக்கு மற்றும் செவிகளின் உள் பகுதியிலும் புண் உள்ளது. லேசான காரமான உணவுகள் சாப்பிட்டாலும் எரிச்சல் கடுமையாக இருக்கும். வெளிப்பார்வைக்கு புண் தெரிவதில்லை.குடல், இரைப்பை சிகிச்சை மருத்துவரிடம் காட்டி அலோபதி மருந்துகள் சாப்பிட்டும் சரியாகவில்லை . தயவுசெய்து இதற்குத் தீர்வு சொல்லவும். -மகேந்திரன்
புரட்டாசியில் பெருமாள் வழிபாடு மிகவும் சிறப்பு வாய்ந்தது. அதிலும் பழைமையான பெருமாள் ஆலயங்களைச் சென்று தரிசனம் செய்வது மிகவும் விசேஷம். அப்படி ஒரு தலம் தான் கோபுரப்பட்டி. திருச்சி மாவட்டம், மணச்சநல்லூர் ஒன்றியம்-அழகிய மணவாளம் ஊராட்சிக்கு உட்பட்ட ஊர் கோபுரபட்டி. இங்கே அழகுற அமைந்துள்ளது சுமார் 1000 ஆண்டுகள் பழைமையான அருள்மிகு ஆதிநாயகபெருமாள் கோயில். பாலசயனக் கோலத்தி
மத்திய மாநில அரசுகள் நடத்தும் குரூப் தேர்வுகள், நீட் உள்ளிட்ட உயர்கல்வி தேர்வுகள், உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கான பொதுத்தேர்வு வினாத்தாள் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்திய சம்பவங்களை பார்த்திருக்கிறோம்.
அரசு தொடக்கப்பள்ளி (ஃபைல் படம்)
ஆனால், ஒன்றாம் வகுப்பு காலாணடுத்தேர்வு வினாத்தாள் வெளியாகிய விவகாரம் தற்போது ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையுமà
பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே நடிகர் ரன்வீர் சிங்-ஐ காதலித்து திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதிக்கு ஏற்கனவே ஒரு மகள் இருக்கிறார். இரண்டாவதாக தீபிகா படுகோனே மீண்டும் கர்ப்பமாக இருந்தார். கடந்த ஏப்ரல் 19ம் தேதி கர்ப்பம் குறித்த செய்தியை அந்தத் தம்பதியினர் இன்ஸ்டாகிராம் வாயிலாகத் தங்கள் ரசிகர்களுடன் பகிர்ந்துகொண்டனர். அதில் அவர்களின் மகள் , கர்ப்பம் உறுதியானதைக் கà
2017-ஆம் ஆண்டு ஜெர்மனியில் தொடங்கப்பட்ட ‘ஹைராக்ஸ்’ (Hyrox) உடற்பயிற்சி போட்டி, கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு உலகளவில் வேகமாகப் பிரபலமடைந்து வருகிறது. இதில் பங்கேற்கும் போட்டியாளர்கள் 1 கிலோமீட்டர் ஓட்டப்பந்தயத்தின் எட்டு கட்டங்களுக்கு இடையிடையே பனிச்சறுக்கு, துடுப்புப் படகு இயந்திரங்கள் (Rovers), ஸ்லெட்ஸ் (Sleds) மற்றும் மேட்கள் உள்ளிட்ட பல்வேறு உடற்பயிற்சி நிலைய உபகரணங்களை
மகாராஷ்டிராவில் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறை கமிஷனராக ஐ.ஏ.எஸ். அதிகாரி துகாராம் முண்டே பதவியேற்ற பிறகு சுகாதாரமற்ற முறையில் இயங்கும் உணவகங்களுக்கு எதிராக தொடர்ச்சியாக நடவடிக்கை எடுத்து வருகிறார். சுகாதாரம் இல்லாமல் இயங்கிய உணவகங்களில் ரெய்டு நடத்தி அவற்றின் லைசென்ஸை தற்காலிகமாக சஸ்பெண்ட் செய்து வருகிறார். மும்பையில் மாநகராட்சி நிர்வாகத்தால் நடத்தப்படுà
"மைக்ரோபிராக்டிஸ்" (Micropractice) என்ற நூலின் ஆசிரியர் எலி சஸ்மன் கூறுகையில், சில பயிற்சிகளை வெறும் 30 விநாடிகளில் செய்துவிட முடியும். இவைதான் "மைக்ரோ பயிற்சிகள்" (micropractices). இவற்றில் சிலவற்றை நீங்கள் இப்போதே முயற்சித்துப் பார்க்கலாம்.
1970-இல் வெளியாக ஹம்பேக் திமிங்கலத்தின் பாடல் ஆல்பமில் இடம்பெற்றபோது திமிங்கலப் பாடல் என ஒன்று இருப்பதையே அதற்கு முன்னர் அறியாத உலகத்திற்கு அதனை அறிமுகப்படுத்தியது.
மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், வேலூரில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, ``சென்னையில் நேற்று நான் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கொண்டு வருவது மீனவ மக்களுக்கு இழைக்கப்படும் மிகப்பெரிய துன்பம், துயரமாக பார்க்கிறேன் என்று பேசியிருந்தேன். அதற்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, `நாங்கள் இப்போதுதான் ஆய்வà¯