ஜெம் நிறுவனத்தின் உரிமையாளர் வீரமணி பாலியல் வன்கொடுமை வழக்கு விவகாரம் தீவிரமாகி வருகிறது. தவெக - திமுக என இரண்டு கட்சிகளும் மாறி மாறி குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந்த நிலையில், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, ``தவெக-வின் நட்சத்திரப் பேச்சாளர்களாக கூட்டணிக் கட்சித் தலைவர்களின் பெயர்களையும் சேர்த்து அறிவித்à
"டாஸ்மாக் கடைகளில் மேலும் 25 புதிய வகை மதுபானங்களை அறிமுகப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக வெளியாகியுள்ள செய்தி மிகுந்த கவலையை ஏற்படுத்துகிறது" எனத் தமிழக மது ஒழிப்பு இயக்கங்களின் கூட்டமைப்பு தமிழக அரசைக் கண்டித்துள்ளது.
டாஸ்மாக் கடை
இதுகுறித்து தமிழக மது ஒழிப்பு இயக்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் சி.சே.இராசன் வெளி
சான் பிரான்சிஸ்கோ: மனிதர்களுக்கும் ரோபோக்களுக்கும் இடையே சண்டை நடந்தால் எப்படி இருக்கும்? இப்படியொரு கேள்விக்கு பதில் அளிக்கும் வகையில், அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் வித்தியாசமான ஒரு போட்டி நடத்தப்பட்டுள்ளது. சுமார் 6 அடி உயரம் கொண்ட மனித உருவிலான ரோபோவுக்கும், பாக்சர் ஒருவருக்கும் இடையே நடந்த இந்த சண்டை தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி