தலைப்புச்செய்தி
நடிகர் சிபி சத்யராஜின் குடும்பத்தில் பெருமித தருணம்: ISSO விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்ற இளம் வீரர் தீரன்!
14 வயதிலிருந்தே அது கடினமாக இருந்தது - தான் தாய்மையடைவதில் இருக்கும் சிக்கல் குறித்து ஸ்ருதிஹாசன்
நடிகை சோஹா அலிகானின் ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டபோது தனது கருத்தரிப்பு பிரச்னை குறித்து ஸ்ருதிஹாசன் பகிர்ந்துள்ளார்.
அதில், "PCOS, கருத்தரிப்பைச் சவாலானதாக மாற்றும் என்று முதலில் கூறப்பட்டபோது எனக்கு 14 வயதாக இருந்தது.
பல ஆண்டுகளாக, தாயாக மாறுவது தனக்கு சாத்தியமில்லை என்ற எண்ணம் இருந்து வந்தது. எனது மகப்பேறு மருத்துவர் டாக்டர் துருப
வீரமணி பாலியல் வழக்கு: அவரிடம் அதிக நிதி வாங்கியதே... - நிர்மலின் குற்றச்சாட்டுக்கு RS பாரதி பதில்
ஜெம் நிறுவனத்தின் உரிமையாளர் வீரமணி பாலியல் வன்கொடுமை வழக்கு விவகாரம் தீவிரமாகி வருகிறது. தவெக - திமுக என இரண்டு கட்சிகளும் மாறி மாறி குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந்த நிலையில், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, ``தவெக-வின் நட்சத்திரப் பேச்சாளர்களாக கூட்டணிக் கட்சித் தலைவர்களின் பெயர்களையும் சேர்த்து அறிவித்à
ராஜு ஜெயமோகன் இயக்கத்தில் ‘ஆல்மோஸ்ட் நல்லவன்’: தென்காசியில் தொடங்கிய இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு!
போதை இல்லாத தமிழகம் எனச் சொல்லும் அரசு, புது மதுபானங்களை அதிகரிப்பது ஏன்?- மது ஒழிப்பு கூட்டமைப்பு
"டாஸ்மாக் கடைகளில் மேலும் 25 புதிய வகை மதுபானங்களை அறிமுகப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக வெளியாகியுள்ள செய்தி மிகுந்த கவலையை ஏற்படுத்துகிறது" எனத் தமிழக மது ஒழிப்பு இயக்கங்களின் கூட்டமைப்பு தமிழக அரசைக் கண்டித்துள்ளது.
இதுகுறித்து தமிழக மது ஒழிப்பு இயக்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் சி.சே.இராசன் வெளி
The Paradise படத்தில் தண்ணீருக்குள் நடக்கும் சண்டைக்காட்சி இருக்கிறதா? - நானி சொல்வது என்ன?
தசரா படத்தின் வெற்றிக்குப் பிறகு, நடிகர் நானி மற்றும் இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா கூட்டணியில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘தி பாரடைஸ்’.
அனிருத் இசையமைத்திருக்கும் இந்தப் படம் வருகிற 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
இந்தப் படம் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்களைச் சமீபத்தில் நடைபெற்ற ப்ரோமோஷன் நிகழ்வில் இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலாவ




