எல் நினோ காரணமாக, தமிழ்நாட்டில் இந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை காலத்தில் அதிக மழையும் வெள்ளமும் ஏற்படலாம் என்றும், அதன்பிறகு தண்ணீர் பற்றாக்குறை, வறட்சி, கடுமையான வெப்பம் போன்ற பாதிப்புகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கலாம் என்றும் தமிழ்நாடு அரசின் நிபுணர் குழு தெரிவித்துள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக இந்திய முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஜஹீர் கான் நியமிக்கப்பட்டிருக்கிறார். 2009ஆம் ஆண்டு முதல் அந்த அணியின் பயிற்சியாளராக செயல்பட்டுவந்த ஸ்டீஃபன் ஃபிளெமிங் விலகியிருந்த நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் ஓம் திரைப்படம் அடுத்த மாதம் 16-ஆம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
Dhanush - OM
ரஜினிகாந்த் நடித்திருக்கும் ஜெயிலர் 2 திரைப்படமும் அக்டோபர் 15-ஆம் தேதி வெளியாகிறது. அதனால் ஓம் படத்தின் வெளியீட்டை படக்குழுவினர் தள்ளி வைத்திருக்கிறார்கள்.
மஸ்கட்: ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து இந்தியா நோக்கி வந்த சரக்கு கப்பல் மீது ஓமன் அருகே திடீரென்று தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் கப்பலில் பணியாற்றி இந்தியர் ஒருவர் பலியாகி உள்ள நிலையில் 19 இந்தியர்கள் உள்பட 27 ஊழியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். ஐக்கிய அரபு அமீரகத்தின் மினா சாகிர் துறைமுகத்தில் இருந்து இந்தியாவிற்கு
மதுராந்தகம், தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறவிருக்கிறது. தவெக- ஆட்சி அமைக்க ஆதரவளித்த இடதுசாரிகட்சிகள் தனித்துப் போட்டியிடுகின்றன. இந்த நிலையில், மதுராந்தகத்தில் சிபிஎம் கட்சியின் வேட்பாளர் சுகந்திக்கு ஆதரவாக சிபிஎம் சண்முகம் பிரசாரம் மேற்கொண்டார். அதைத் தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பில், ``இந்தத் தேர்தல் இயல்பாகவோ அல்லது இயற்கையாகவோ உருà®
"சிறுவயதில் அத்தை பையனாக அவரை பார்த்துள்ளேன். பின் பல ஆண்டுகளாக எங்களுக்குள் தொடர்பே இல்லாமல் போனது. பின் எனது திருமண நிச்சயத்தின் போது மீண்டும் அவரை நேரில் பார்த்தபோது எனக்கு அதிர்ச்சியாகதான் இருந்தது. பிறகு சரி முன்பு நமது அத்தை பையனாக இருந்தவர், இப்போது அத்தை பொண்ணாக இருக்கிறார் என நான் புரிந்துகொண்டேன்."
இஸ்லாமாபாத்: ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் 14 ஆண்டு சிறை தண்டனையில் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தான் இம்ரான் கான் சிறையிலேயே இறந்து இருக்க வாய்ப்புள்ளது என்று 3 ராணுவ அதிகாரிகள் கூறியதாக பாகிஸ்தான் பத்திரிகையாளர் கூறியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில் 20 லட்சம் பேர் தெருவில் இறங்கி போராட்டத்துக்கு