டெல்லி ஜந்தர் மந்தரில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று தொடர்ந்து போராட்டத்தை நடத்தி வருகிறது காக்ரோச் ஜனதா கட்சி.
காக்ரோச் ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜித் தீப்கே கடந்த 18-ம் தேதி முதல் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகிறார்.
இந்த நிலையில், தன்னுடைய உடல்நிலை மற்றும் கோரிக்கை குறித்து எக்ஸ் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார