சென்னை வீடுகளில் திருட்டு: கோவையில் பெண் கைது
சென்னையில் வயதானவர்கள் வசிக்கும் வீடுகளை நோட்டமிட்டு திருட்டில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 30 வயது பெண்ணை கோவை போலீஸார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.4 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. எண்ணூரைச் சேர்ந்த கோகிலா என்ற அந்தப் பெண், மருத்துவக் காப்பீடு குறித்து விசாரிப்பது போல் நடித்து முதியவர்கள் வசிக்கும் வீடுகளுக்குள் சென்று, பின்னர் வீடுகளை நோட்டமிட்டு திருட்டில் ஈடுபட்டதாக போலீஸார் தெரிவித்தனர். வரதராஜபுரத்தைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் என்பவர், ஆகஸ்ட் 20-ம் தேதி தனது வீட்டின் பீரோவில் […]
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


