தமிழ்நாட்டில் புதிய முதலீடுகளை ஈர்க்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, உலகின் முன்னணி நிறுவனங்கள் மற்றும் ஒரு சர்வதேச பல்கலைக்கழகத்துடன் தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் (MoU) கையெழுத்திட்டுள்ளது. இந்த ஒப்பந்தங்கள் மூலம் மொத்தம் ₹425 கோடி முதலீடும், 2,920 பேருக்கு வேலைவாய்ப்பும் உருவாகும் என்று அரசு தெரிவித்துள்ளது.
இதன்படி, சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த உலகள