சபரிமலை கோவிலுக்குள் பெண்களை அனுமதிப்பது தொடர்பான மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பு பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளிக்கும் என்று எதிபார்க்கப்படுகிறது. இந்த தீர்ப்பு இந்து மட்டுமின்றி, இஸ்லாம் உள்ளிட்ட பிற மதங்களிலும் எவ்வாறு தாக்கம் செலுத்தக் கூடும்?
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் குறித்து அரசின் உத்தரவில் என்ன கூறப்பட்டுள்ளது? இந்தத் திட்டத்தின் கீழ் யாருக்கெல்லாம் தங்க மோதிரம் கிடைக்கும்? இதை திருமாவளவன் விமர்சிப்பது ஏன்?
கராபுரி எலிஃபெண்டா பகுதியில் மேற்கொள்ளப்பட்ட புதிய அகழ்வாராய்ச்சிகள் மற்றும் ஆய்வுப் பணிகள் இன்னும் முழுமையடையவில்லை; அவை இப்போதுதான் தொடங்கியுள்ளன. எனவே, இன்னும் பல புதிய கண்டுபிடிப்புகளும் மர்மங்களும் வெளிச்சத்திற்கு வரவுள்ளன. இருப்பினும்,இந்த அகழ்வாராய்ச்சியின் காரணமாக, மும்பையைச் சுற்றியுள்ள பகுதியின் பதிவு செய்யப்பட்ட வரலாறு பல நூற்றாண்டுகள் பின்னோக்கி
2026 உலகக் கோப்பை நிலைமை மாறுபட்டதாக உள்ளது. அட்டாக், மிட்ஃபீல்ட் நிலைகளில் விளையாடும் உலகப் புகழ்பெற்ற பல வீரர்கள், 40 வயதை நெருங்கியும் அல்லது கடந்தும்கூட உயர் நிலைகளில் தொடர்ந்து விளையாடுகின்றனர்.
வெனிசுவேலாவின் தலைநகரான கராகஸில் சில வினாடிகள் இடைவெளியில் இரண்டு பெரிய நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. முதல் நிலநடுக்கத்தின் அளவு 7.2 ஆக இருந்தது, இரண்டாவது 7.5 அளவில் இருந்தது.
2026, ஜூன் 21 அன்று, தூத்துக்குடி விமான நிலையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் புனல் வடிவ சுழல்காற்று தோன்றி சில இடங்களில் சேதங்களை ஏற்படுத்தியது தொடர்பான காணொளிகள் சமூக ஊடகங்களில் வைரலானது. இந்த சுழல் காற்று தோன்றியது ஏன்? இந்திய வானிலை ஆய்வு மையமும் நிபுணர்களும் கூறுவது என்ன?
வெனிசுவேலாவில் நேற்று இரவு ஏற்பட்ட நிலநடுக்கம், 1900-ஆம் ஆண்டுக்குப் பிறகு அந்நாட்டில் பதிவான மிக வலுவான நிலநடுக்கம் என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை விளக்கும் சில புகைப்படங்கள்:
பால் பாக்கெட்டுகள் வெவ்வேறு நிறங்களில் வருகின்றன. இந்த ஒவ்வொரு நிறங்களும் எதைக் குறிக்கின்றன? பாலை அதன் உள்ளடக்கத்தை வைத்து அடையாளம் காண்பது எப்படி? என்பதை இந்தக் கட்டுரை விளக்குகிறது.