பிரபல நடிகரும் சர்வதேசத் திரைப்பட விழா ஒருங்கிணைப்பாளருமான ரவீந்திரனை, மாநிலத் திரைப்பட அகாடமியின் புதிய தலைவராக கேரள அரசு நியமித்துள்ளது. 1980-களில் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நட்சத்திரமாகத் திகழ்ந்தவர் ரவீந்திரன். 1980-ல் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘ஒரு தலை ராகம்’ என்ற தமிழ்த் திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். தனது தனித்துவமான நடன அசைவுகளால் டிஸ்க