Doctor Vikatan: எனக்கு கடந்த மாதம் டெங்கு பாதித்தது. ஒரு மாதம் சிகிச்சையில் இருந்து மீண்டு வந்தேன். ஆனாலும் எனக்கு உடல்சோர்வு குறையவே இல்லை. இது இப்படியேதான் தொடருமா... டெங்குவின் தீவிரம் குறைந்துவிட்ட பிறகும் தொடரும் இந்த உடல்சோர்வை எப்படிப் புரிந்துகொள்வது... இதிலிருந்து மீளவே வாய்ப்பில்லையா?
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த தொற்றுநோய் சிகிச்சை சிறப்பு à