எதிர்க்கட்சிகளின் ஆலோசனைகளையும் கருத்துகளையும் கேட்டு அதற்கேற்ப நடவடிக்கை எடுக்கும் அரசாக தமிழக வெற்றிக் கழக அரசு செயல்பட்டு வருவதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்தை சந்தித்த பிறகு பேசிய அவர், தமிழக நீர்வளத் துறையின் மேம்பாட்டிற்காக பல்வேறு பரிந்துரைகள் மற்றும் திட்டங்களை அர