சென்னையில் தங்கம் விலை கடந்த ஆகஸ்ட் 24-ம் தேதி, ஒரு பவுன் தங்கம் விலை ரூ.1.20 லட்சத்தைத் தாண்டியது.
சர்வதேச சந்தையிலோ, தங்கம் விலை ஒரு அவுன்ஸிற்கு 3,600 டாலரை ஆகஸ்ட் 25-ம் தேதி தாண்டியது.
அதன் பின், அடுத்த மூன்று-நான்கு நாள்களிலேயே தங்கம் விலை வெகுவாகக் குறைந்தது.
தற்போது...
இன்று சென்னையில் தங்கம் விலையைப் பார்த்தால், அது ஒரு கிராமுக்கு ரூ.14,270, ஒரு பவுனுக்கு ரூ.1,14,160 ஆ