\2 முதல் 4 மாதங்களில்..\ இந்தியாவின் முதல் புல்லட் ரயில் சேவை எப்போது? ரயில்வே அமைச்சர் தந்த அப்டேட்
வடோதரா: இந்தியாவின் முதல் புல்லட் ரயில் அடுத்த ஆண்டு மே அல்லது ஜூன் மாதத்தில் சோதனை ஓட்டத்தை தொடங்கும் என்று மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். சோதனை ஓட்டம் தொடங்கிய 2 முதல் 4 மாதங்களுக்குப் பிறகு புல்லட் ரயில் சேவை தொடங்கப்படும் என்றும் பிரதமர் நேரடியாக இதனை தொடங்கி வைப்பார் என்றும் அவர்
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


