இந்த ஆண்டு நடந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் தோல்வியைத் தழுவினார்.
ஸ்டாலினை எதிர்த்துப் போட்டியிட்ட தவெக கட்சியைச் சேர்ந்த வி.எஸ்.பாபு கொளத்தூர் தொகுதியின் எம்.எல்.ஏவாகத் தற்போது வெற்றி பெற்றுள்ளார்.
சட்டமன்றத் தேர்தலின்போது, கொளத்தூர் தொகுதியில் பயன்படுத்தப்பட்ட வாக்கு இயந்திரங்களி