அதானி கிரீனின் மெகா சாதனை... 20 GW கிரீன் மின்சாரத்தை உற்பத்தி செய்து புதிய வரலாறு படைத்தது!

மும்பை: அதானி கிரீன் எனர்ஜி லிமிடெட் தனது புதுப்பிக்கத்தக்க எரிசக்தி (renewable energy) திறனில் 20 கிகாவாட் என்ற முக்கிய மைல்கல்லைக் கடந்து சாதனை படைத்துள்ளது. இந்தியாவின் க்ளீன் எனர்ஜி இலக்குகளை நோக்கிய பயணத்தில் இது ஒரு மிக பெரிய மைல்கல்லாகும். முக்கியமாக புதிய திட்டங்களைக் கட்டமைப்பதன் மூலம் இந்த சாதனையை எட்டிய முதல் இந்திய புதுப்பிக்கத்தக்க

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.