கோவை பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் அமைந்துள்ள சுமார் 2,500 முதல் 4,000 ஆண்டுகள் பழமையானதாகக் கருதப்படும் திருநீற்று மேடு எனப்படும் சாம்பல் மேடு, தற்போது குப்பை கொட்டும் இடமாகவும், பிளாஸ்டிக் கழிவுகளை எரிக்கும் பகுதியாகவும் மாறி வருகிறது.
இந்த சாம்பல் மேடு, பழங்கால மக்களின் வாழ்வியல் மற்றும் ஆற்றங்கரை நாகரிகத்திற்கான முக்கியமான சான்றாகக் கருதப்படுகிறது. பழங்காலத்தி