ஃபோர்ப்ஸ் (Forbes) தரவுகளின்படி, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக உலகிலேயே அதிக பில்லியனர்களைக் கொண்ட நாடாக இந்தியா விளங்குகிறது. அதே இந்தியாவில்தான், பெரும்பாலான குடும்பங்களின் மாதச் சம்பளம், அவர்களுடைய வங்கிக் கணக்குக்கு வந்த நொடியே கடன் தவணைகளுக்குப் போய்விடுவதும் நடக்கிறது. ‘எக்ஸ்பர்ட் பேனல்’ நிறுவனம் நடத்திய கடன் சார்ந்த ஆய்வில் பங்குகொண்டவர்களில் 60% பேர்,