haடெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தும் மாணவர்கள் குறித்து மேற்கு வங்க முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்...
"நான் முதலிலிருந்தே மாணவர்களுடனும் அவர்களின் போராட்டத்துடனும் உறுதியாக நின்றிருக்கிறேன்.
அவர்களின் இந்தப் போராட்டம் நீட் முறைகேட்டிற்கு நீதி கேட்பதற்கானது மட்டுமல்ல- ஒவ்வொரு இந்திய இளைஞரின் எதிர்காலத்தைப் பாத