நிரம்பி வழிந்த கபினி.. வழிக்கு வந்தது கர்நாடகா! மேட்டூர் அணையில் நடந்த மேஜிக்!
சென்னை: தமிழகத்திற்கு சேர வேண்டிய உரிய நீரை திறந்துவிட வேண்டும் என்று, காவிரி நீர் ஆணையம் மற்றும் ஒழுங்காற்றுக்குழு உத்தரவிட்டும் கர்நாடகா தண்ணீர் திறக்காமல் இருந்து வந்தது. ஆனால், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் பெய்த கனமழையால், தற்போது கபினியிலிருந்து நீர் திறந்துவிடப்பட்டு வருகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்திருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும்
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


