ரூ.4,200 கோடி செலவு.. ஆனால் 12 நாட்களில் விரிசல்.. சாதாரண மழைக்கே சேதமடைந்த எக்ஸ்பிரஸ்வே!
லக்னோ: பல ஆயிரம் கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட லக்னோ கான்பூர் கிரீன்ஃபீல்டு எக்ஸ்பிரஸ்வே திறக்கப்பட்டு, வெறும் 12 நாட்களில் சேதமடைந்துள்ளது. சாதாரண மழைக்கே அந்த சாலை சேதம் அடைந்துள்ள நிலையில், இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் சாலை உள்கட்டமைப்பை வலுப்படுத்த மத்திய அரசு பல்வேறு சாலை திட்டங்களை மேற்கொண்டு வருகிறது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


