டிசம்பர் 2021-ல், 3 நிமிட ஜூம் (Zoom) மீட்டீங்கில் 900 ஊழியர்களை ஒரே நேரத்தில் பணிநீக்கம் செய்து உலகளவில் பெரும் சர்ச்சைக்கு ஆளான இந்திய-அமெரிக்க தொழிலதிபர் விஷால் கார்க், தற்போது Better Home & Finance நிறுவனத்தின் CEO பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவில் பிறந்து நியூயார்க்கில் வளர்ந்த விஷால் கார்க், ஸ்டெர்ன் பிசினஸ் பள்ளியில் பட்டம் பெற்ற பிறகு மைரிச்அங்கிள் நிறுவனத்தைத