தெஹ்ரான்: வளைகுடாவில் மீண்டும் பதற்றம் தொற்றிக்கொண்டுள்ள நிலையில், நள்ளிரவில் ஈரான் மீது அமெரிக்கா திடீர் தாக்குதல் நடத்தியுள்ளது. தெற்கு ஈரானில் உள்ள முக்கிய உள்கட்டமைப்பை குறிவைத்து அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 2 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 4 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே கடந்த சில வாரங்