"இவ்வளவு நாள் கஷ்டப்பட்டு சேர்த்து வச்ச பணம் பத்திரமா இருக்கணும்... ஆனா மாசம் பிறந்தா கைச்செலவுக்கு யாரையும் எதிர்பார்க்காம நிலையான வருமானம் வரணும்!" 50 வயதைத் தாண்டிய பெரும்பாலானோரின் மனதில் ஓடும் சிந்தனை இதுதான்.
வங்கியில் எஃப்.டி (FD) போட்டா வட்டி குறைஞ்சுட்டே போகுது, பணவீக்கம் (Inflation) வேற வயித்துல புளியைக் கரைக்குது. மியூச்சுவல் ஃபண்ட் பக்கம் போனா "சந்தை அபாயம்"னு பயம