நதியை தூய்மையாக்கிய பிட்டுவுக்கு நெதர்லாந்தில் வேலை.. ஐரோப்பாவில் செட்டில் ஆக அழைப்பு
ஜெனிவா: மத்திய பிரதேசத்தில் தனி ஒருவராக நதியைத் தூய்மைப்படுத்திய 20 வயதான பிட்டுவிற்கு வேலை வாய்ப்பையும் நெதர்லாந்திற்கு குடிபெயரும் வாய்ப்பையும் வழங்கி உள்ளார் நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த தி ஓஷன் கிளீனப் அமைப்பின் சிஇஓ போயன் ஸ்லாட். இதனை பலரும் வரவேற்றுள்ளனர். இந்த செய்தி தான் இன்று இணையத்தில் வட இந்தியாவில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தியாவில் நீர்நிலை
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

