மருத்துவச் சேவைகளில் நவீன சிகிச்சை முறைகள் மற்றும் அதிநவீன மருத்துவத் தொழில்நுட்பங்களை தொடர்ந்து அறிமுகப்படுத்தி வரும் அப்போலோ மருத்துவமனைகள், தனது மருத்துவச் சேவைகளை மேலும் விரிவுபடுத்தும் வகையில், புற்றுநோய் சிகிச்சையில் முன்னணி மையமாக செயல்பட்டு வந்த தேனாம்பேட்டை அப்போலோ புற்றுநோய் சிகிச்சை மையத்தை முழுமையான பன்முக சிறப்பு மருத்துவமனையாக விரிவுபடுத்தி