வேலைக்கு Europe போறீங்களா.. ஏமார்ந்துடாதீங்க! இந்தியர் கொடுத்த முக்கிய எச்சரிக்கை!

ஹெல்சின்கி: யூரோப் நாடுகளில் வேலை என்றால்.. நம்மாட்கள் முதல் வரிசையில் வந்து நிற்பார்கள். ஆனால், உண்மையில் அங்கு வேலை எப்படி இருக்கும்? சம்பளம் போதுமானதாக இருக்குமா? என்பது நமக்கு தெரியாது. இந்நிலையில் பின்லாந்தில் வேலை பார்த்து வரும் இந்தியர் ஒருவர், அங்குள்ள நிலைமையை விளக்கி வீடியோ போட்டிருக்கிறார். அந்த வீடியோவில் பின்லாந்தில் வாங்கும் சம்பளமும், இந்தியாவில் ஒருவர்

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.