பொருளாதார D-Day - ஈரானுக்கு எதிராக அமெரிக்க அதிபர் எடுத்திருக்கும் புதிய அஸ்திரம் இது. கடைசி அஸ்திரமாகக் கூட இருக்கலாம்.
நேற்று (அமெரிக்க நேரப்படி) ட்ரம்ப் தனது ட்ரூத் சமூக வலைதளப் பக்கத்தில், “ஈரானிய இஸ்லாமியக் குடியரசுக்கு ஒப்பந்தம் ஒன்றை எட்ட என்னை விடச் சிறந்த வாய்ப்பை வேறு யாருமே கொடுத்திருக்க முடியாது. ஆனால், துரதிஷ்டவசமாக, அவர்கள் அந்த வாய்ப்பைப் பயன்படுத்தத்