தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, அதிமுகவில் குழப்பம் ஏற்பட்டு எடப்பாடி பழனிசாமி & டீம், சி.வி.சண்முகம் & டீம் என்று பிரிந்திருந்தது.
அதற்குப் பின்னான சமரசங்களுக்குப் பிறகு, சி.வி.சண்முகம் டீமில் இருந்து சி.வி.சண்முகம், விஜயபாஸ்கரைத் தவிர்த்து, எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்துவிட்டனர்.
பெங்களூருவைச் சேர்ந்தவர் ரேஷ்மா (29). இவரின் கணவர் அசோக். இந்தத் தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். கருத்துவேறுபாடு காரணமாக ரேஷ்மா, கணவர் அசோக்கைப் பிரிந்து குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்தார்.
இந்த நிலையில், ரேஷ்மா, தன்னுடைய அத்தை மகன் விஜி என்பவருடன் பழகி வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு ரேஷ்மாவுக்கும் அவரின் அத்தை மகன் விஜிக்கும் இடையே வாக்குவாத
ஐரோப்பிய ஒன்றியத்தில் இந்தியாவின் அரிசி, மசாலாக்கள் நிராகரிப்பு, சீனாவின் இந்திய வரமிளகாய்களுக்கு நிராகரிப்பு... ஜப்பானில் இந்திய மாம்பழங்களுக்குத் தடை... சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங்கில் இந்திய மசாலாக்களுக்குத் தடை...
- கடந்த சில காலங்களாகவே இந்தச் செய்திகள் திரும்பத் திரும்ப காதுகளை எட்டி வருகின்றன.
மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் பாஸ்போர்ட் திருத்தச் சட்டம், 2026-ஐ கொண்டு வந்துள்ளது. இந்தச் சட்டத்தின்படி, பாஸ்போர்ட்களின் கட்டணம் உயர்த்தப்படுகிறது.
இந்தக் கட்டண உயர்வு வருகிற ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது.
அந்தக் கட்டண உயர்வின் பட்டியல்...
18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினருக்கு:
36 பக்கங்கள் கொண்ட புதிய பாஸ்போர்ட் அல்லது மீண்டும் பெறும
ஈரான் போர் காரணமாக, இந்தியாவில் எல்.பி.ஜி பற்றாக்குறை ஏற்பட்டது. இதையொட்டி, கடந்த மார்ச் மாதம், வணிக சிலிண்டர்களுக்குச் சில கட்டுப்பாடுகளை விதித்தது மத்திய அரசு.
அந்தக் கட்டுப்பாடுகள் தற்போது தளர்த்தப்பட்டுள்ளன.
பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் அறிக்கை கூறும் முக்கிய புள்ளிகள்...
> வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விநியோகத்தில் இருந்த அனைத
வெயில் கொளுத்துகிறது. வெப்ப அலைகளால் மக்கள் அவதிப்படுகிறார்கள். நாட்டின் பல்வேறு பகுதிகளில் வெப்ப அலைகள் தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் மற்றும் ஆரஞ்சு எச்சரிக்கைகளை விடுத்துள்ளது.
இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சீனா முன்னெடுக்கும் அபிவிருத்தித் திட்டங்களுக்கு தேவையற்ற வெளி அழுத்தங்கள் முட்டுக்கட்டை போடுவதாக இலங்கைக்கான சீனத் தூதுவர் கி ஜென்ஹாங் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
இத்தகைய சர்ச்சைக்குரிய திட்டங்களின் கள நிலவரம் என்ன? சீனத் தூதுவர் குறிப்பிடும் அந்த முட்டுக்கட்டைகள் மற்றும் முதலீட்டு முயற்சிகள் எத்தகைய
நீலகிரி வனக்கோட்டத்துக்குட்பட்ட அவலாஞ்சியில் வெள்ளைப்புலி ஒன்றை சிலர் வீடியோ எடுத்துள்ளனர். அந்த வீடியோ, சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் தென்பட்ட வெள்ளைப் புலி ஒரு தனி புலி இனமா?