Doctor Vikatan: என் 15 வயது மகளுக்கு தூக்கத்தில் பற்களை நறநறவெனக் கடிக்கும் வழக்கம் இருக்கிறது. இப்படிப் பற்களைக் கடிப்பதற்கு மன அழுத்தம் காரணமாக இருக்குமா... இது மனநல பாதிப்பின் அறிகுறியா?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த உளவியல் மருத்துவர் நித்யா பிரதீப்.
உளவியல் மருத்துவர் நித்யா பிரதீப்தூக்கத்தில் பற்களைக் கடிக்கும் பிரச்னைக்கு ப்ர