கடந்த சில ஆண்டுகளாக கட்டுக்குள் இருந்த, பணவீக்கம் மீண்டும் உயர ஆரம்பித்திருக்கிறது. கொரோனா, போர்கள், கச்சா எண்ணெய் விலை உயர்வு, காலநிலை மாற்றம், விநியோகச் சங்கிலி பாதிப்புகள் என ஒன்றன் பின் ஒன்றாக வந்த அதிர்வுகளால் அத்தியாவசியப் பொருள்களின் விலை கணிசமாக உயர்ந்து விட்டது. ஜூன் மாத மொத்த விலைப் பணவீக்கம் 9.87 சதவிகிதமாக உயர்ந்திருப்பது கவலை தருகிறது. சில்லறைப் பணவீக