புனே தொழிலதிபர் கேதன் அகர்வால் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அவரது நிச்சயிக்கப்பட்ட மனைவி ஷியா கோயலுக்கு, ஏற்கெனவே அவரது காதலன் சேத்தன் சவுத்ரி என்ற நபருடன் ரகசியத் திருமணம் நடந்துள்ளது, போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. ஷியா கோயல் மற்றும் அவரது காதலர் சேத்தன் சவுத்ரி ஆகிய இருவரும், தங்களது குடும்பத்தினருக்குத் தெரியாமல் நான்கு மாதங்களுக்கு முன்பே ரகசிய