அலை அலையாக வீதிக்கு வரும் மாணவர்கள்.. Gen Zக்கு பிறகு தொடர்ந்து போராடும் Gen Alpha! திடீர் தர்ணா

இந்தூர்: கரப்பான் பூச்சி கட்சியின் போராட்டத்தை தொடர்ந்து நாடு முழுக்க பள்ளி மாணவர்கள் தங்களின் அடிப்படை கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். அப்படி தான் இப்போது மத்திய பிரதேச மாநிலத்தில் திடீரென பள்ளி மாணவர்கள் போராட்டத்தில் இறங்கினர். பள்ளிகளில் அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என்பதை வலியுறுத்தி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கரப்பான்

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.