நடிகை ஐஸ்வர்யா லட்சுமி, அவருடைய ஆடை குறித்த விமர்சனங்களுக்குப் பதிலளித்து வெளிப்படையாகப் பேசியிருக்கிறார்.
கடந்த மே மாதம் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற வைர நகைக் கண்காட்சி ஒன்றில் கலந்துகொண்டபோது, அவர் அணிந்திருந்த ஆடை குறித்துச் சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் சிலர் விமர்சனங்களைப் பரப்பி வந்தனர்.
இந்தச் சர்ச்சை குறித்து மலையாளத்தில் ரஞ்சினி ஹரிதாஸுக்கு அ