தமிழகத்தில் காலியாக உள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கு அக்டோபர் 6ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தவெக, திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சிகள் என ஐந்து முனைப்போட்டி நிலவுகிறது.
தவெகவின் பெரும்பான்மைக்கு ஆதரவு தெரிவித்த கம்யூனிஸ்ட் கட்சிகள்க, இந்தத் தேர்தலில் தனித்து போட்டியிடுகிறோம் என்று அறிவித்தது.
மற்ற தெய்வங்கள் அவரை மலர்களாலும், அழகிய கிரீடங்களாலும், கழுத்தணிகளாலும், வளையல்களாலும் அலங்கரித்தனர். அவரைப் பார்ப்பவர், மனிதராக இருந்தாலும், அழியாத தெய்வமாக இருந்தாலும், மூச்சுவிட மறந்துவிடும் அளவுக்கு அவர் அழகாக இருந்தார்.
அரசியல் சச்சரவுகளில் எதிர்த்தரப்பினரை சீண்ட பெண்களை ஆபாசமாகப் பேசுவது ஒரு கலாசாரமாகவே ஆக்கப்பட்டிருப்பது அவலம். மைக் ஒலிக்க ஆரம்பித்த காலத்திலிருந்தே தொடர்ந்து வரும் இந்த ஆணாதிக்கப் பேச்சு, இன்றுவரைக்கும் ஓயவில்லை. சமீபத்தில் அந்த மோசமான வரலாற்று வரிசையில் தன்னையும் இணைத்துக் கொண்டிருக்கிறார், தி.மு.க துணைப் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.à
2026 ஆசிய விளையாட்டுப் போட்டியின் இரண்டாவது பதக்க நாளில் இந்தியா அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி நான்கு பதக்கங்களைக் குவித்துள்ளது. ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் (10m Air Rifle) தனிநபர் பிரிவில் இரண்டு பதக்கங்களுடன், குழுப் பிரிவில் வெள்ளியும் கிடைத்துள்ளது. மேலும், கலப்பு தற்காப்புக் கலையான எம்.எம்.ஏ-வில் (MMA) சூச்சிகா தரியல் வெண்கலம் வென்று வரலாறு படைத்துள்ளார். இதன் மூலம் à®
கோவை மாவட்டம் வடிவேலம்பாளையம் பகுதியில் ஏழை, எளிய தொழிலாளர்களின் பசி தீர்க்கும் வகையில் பல ஆண்டுகளாக வெறும் 1 ரூபாய்க்கு கமலாத்தாள் பாட்டி இட்லி வழங்கி வருகிறார்.
பாட்டியின் இந்தச் சேவைக்காக தனியார் நிறுவனம் சார்பில் வழங்கப்பட்டு வந்த இலவச சமையல் எரிவாயு உருளைகள் தற்போது சரியாகக் கிடைப்பதில்லை. இதனால் பாட்டி விறகுகளைச் சேகரித்தும், வீட்டிலுள்ள சிறிய அடுப்பைபà
டெல்லியில் வாக்காளர் பட்டியலின் சிறப்பு தீவிரத் திருத்த பணியின்போது, தேர்தல் அதிகாரிகளால் நோட்டீஸ் அனுப்பப்பட்ட வாக்காளர்களின் பட்டியலில் பல பிரமுகர்களின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன. இதுகுறித்து தேர்தல் ஆணையம் கூறுவது என்ன?
தமிழ்நாட்டில் கிரானைட் தொழிலதிபரான ஆர்.வீரமணி சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். பொது தளத்தில் இந்த வழக்கு கவனம் பெற்றுள்ள நிலையில், மாநில அரசியலிலும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஜாகீர் கான் நியமிக்கப்பட்டுள்ளார்.
Zaheer Khan
கடந்த 18 வருடங்களாக சிஎஸ்கே அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருந்த ஸ்டீபன் பிளெம்மிங் அந்தப் பொறுப்பிலிருந்து விலகுவதாகச் சில மாதங்களுக்கு முன்பு அறிவித்திருந்தார்.