உத்தரப்பிரதேச மாநிலம், லக்கிம்பூர் கேரியில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வந்தவர் பாத்திமா (26). இவர் மொகமத் (27) என்பவரைக் காதலித்து வந்தார். ஆனால் சமீபத்தில் மொகமத்துடனான உறவை முறித்துக்கொண்டார். இதையடுத்து பாத்திமா மீது மொகமத் கோபத்தில் இருந்தார். மொகமத் பள்ளிக்கு பேக் ஒன்றுடன் பாத்திமாவைப் பார்க்க வந்தார். அவர் ஆசிரியை பெயரை சொல்லி அவரை பார்க்க வேண்டுà
வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் அருகேயுள்ள கே.ஜி.ஏரியூரைச் சேர்ந்தவர் காந்தி (வயது 47). இவர் தனது மனைவி மேரியுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்து மனு ஒன்றை அளித்தார். மனுவில் அவர் கூறியிருப்பதாவது, ``நான் விவசாயக் கூலி வேலை செய்து வருகிறேன். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் எனது தந்தை ஆனந்தன் இறந்துவிட்டார். அவரது பெயரை ரேஷன் கார்டில் இருந்து நீக்கினர். அப்போது தவறுதலà®
விநாயகர் சிலை ஊர்வலம்விநாயகர் சிலை ஊர்வலம்விநாயகர் சிலை ஊர்வலம்விநாயகர் சிலை ஊர்வலம்விநாயகர் சிலை ஊர்வலம்விநாயகர் சிலை ஊர்வலம்விநாயகர் சிலை ஊர்வலம்விநாயகர் சிலை ஊர்வலம்விநாயகர் சிலை ஊர்வலம்விநாயகர் சிலை ஊர்வலம்<
சென்னை நுங்கம்பாக்கம் லேக் ஏரியா பகுதியில் வசித்து வந்தவர் ராஜ் (58), இவர் சென்னை புதுப்பேட்டை ஆயுதப்படை பிரிவில் எஸ்.ஐ-யாகப் பணியாற்றி வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டில் கருகிய நிலையில் உயிரிழந்து கிடந்தார் ராஜ். அவர் தற்கொலை செய்து கொண்டதாக ராஜின் மனைவி செல்வராணி கதறி துடித்தார். இதையடுத்து நுங்கம்பாக்கம் போலீஸார், ராஜின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக
சமூகநீதி விடுதிகளில் மாணவர்களுக்கு சிக்கன், மட்டன் வழங்கப்பட்டு வருவதை போல் மாட்டிறைச்சி வழங்குவது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி பரிசீலனை செய்யப்படும் என அமைச்சர் வன்னியரசு சைதாப்பேட்டை எம்.சி.ராஜா சமூகநீதி மாணவர் விடுதியில் ஆய்வு மேற்கொண்டபோது தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் வன்னியரசுக்கு புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி கண்டனம் தெரிவித்திà
மேற்கு வங்க மாநிலம் பைகுந்தபூர் வனச்சரக பகுதிக்கு உட்பட்ட கஜோல்டோபா தடுப்பணைக்கு அருகில் ஐந்து யானைகள் கொண்ட ஒரு கூட்டம் ஆற்றைக் கடக்க முயன்றது. அப்போது அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டதால், ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
பிறந்து சில நாள்களே ஆன பச்சிளம் யானை குட்டி ஒன்று தாயின் கட்டுப்பாட்டில் இருந்து ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப
முகமது நபி தொடர்பில் பேஸ்புக் ஊடாக தவறான கருத்தை பகிர்ந்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, செளதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கையைச் சேர்ந்த சிவராசா அனோஜனை விடுதலை செய்வது தொடர்பில் இலங்கை அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது.
சீனாவின் சிச்சுவான் மாகாணத்தைச் சேர்ந்த 6 வயது சிறுமி லியான் யுன்ஜி, ரூபிக்ஸ் கியூப் (Rubiks Cube) புதிரை அதிவேகமாகத் தீர்த்து உலக சாதனை படைத்துள்ளார்.