2015-ல் தொடங்கிய இசைப் பயணம்... ‘என் உயிர் அன்பே’, ‘மனசை ஏன்டி நொறுக்குற’, ‘மை லைஃப் ஃபுல் டேமேஜ்’ எனத் தொடர்ந்து, இன்று சினிமாவை நோக்கி நகரும் விக்கி (Vicky).
₹2,500-க்கு நண்பர் வாங்கிக் கொடுத்த ஒரு கீபோர்டில் தொடங்கிய பயணம்... இன்று 60 மில்லியன் பார்வைகளைத் தொட்ட பாடல், 50-க்கும் மேற்பட்ட இசைப் படைப்புகள், சினிமா வாய்ப்புகள் என அடுத்தடுத்த கட்டங்களைத் தாண்டி செல்கிறது. இந்தப் பயணத்