சென்னை: வாரத்தில் ஐந்து நாட்கள் வேலை முறையை வங்கிகளில் அமல்படுத்த வேண்டும், பழைய ஓய்வூதியம் திட்டத்தை மீண்டும் கொண்டுவர வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், தற்காலிகமாக பணியோற்றுவோரை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் வரும் செப்டம்பர் 28, 29, 30 ஆகிய தேதிகளில் வேலை நிறுத்தம் அறிவித்துள்ளனர். செப்டம்பர்