சூரி வாழ்த்து தெரிவித்த சுஹாஸின் புதிய இருமொழிப் படம் ‘ஹைட் அண்ட் சில்க்’: தமிழ் மற்றும் தெலுங்கில் ரிலீஸ்!
அதிமுகவிலிருந்து 15 பேர் தவெக வருவார்கள்; யானை தேய்ந்து கட்டெறும்பாக போன கதையாக.!-செங்கோட்டையன்
அதிமுகவிலிருந்து மேலும் 15 பேர் தவெகவுக்கு வர இருக்கிறார்கள் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருக்கிறார்.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய செங்கோட்டையன், " அதிமுகவில் இருந்து 15 பேர் சீக்கிரமே வெளியே வர போகிறார்கள்.. இதெல்லாம் அவருக்கு (எடப்பாடி பழனிசாமி) தெரிகிறதா? என்று தெரியவில்லை.
திமுக ஆட்சியில் ரூ.5-9-க்கு வாங்கிய ஒரு யூனிட் மின்சாரம் இப்போது ரூ.37-ஆ? - TRB ராஜா கேள்வி
தமிழ்நாட்டில் தொடரும் மின்வெட்டு தவெக அரசிற்குப் பெரும் நெருக்கடியைக் கொடுத்து வருகிறது.
இதற்கு முற்றுப்புள்ளி வைக்க, தனியாரிடம் இருந்து ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.35-க்குக் கொள்முதல் செய்ய உள்ளதாக நேற்று (அக்டோபர் 12) அறிவித்துள்ளது தமிழ்நாடு அரசு.
ஒரு யூனிட் மின்சாரம் ரூ.35-க்குக் கொள்முதலா என்று எதிர்ப்புத் தெரிவித்துள்ளார் தமிழ்நாடு தொழிற்துறையின் முன்னாள் அà
சிவப்பு மின்னல் வானில் வரைந்த விந்தை! – ஸ்பெயினில் தோன்றிய அரிய மின்னியல் நிகழ்வு
ஸ்பெயின் கடற்கரைக்கு அருகே வானில் தோன்றிய பிரம்மாண்டமான சிவப்பு நிற ஒளித் தூண்களின் காட்சி தற்போது உலகம் முழுவதும் கவனம் பெற்றுள்ளது. வானில் இருந்து சிவப்பு மின்னல் தூண்கள் இறங்குவது போலத் தோன்றிய இந்த அரிய காட்சி, இயற்கையின் வியக்க வைக்கும் நிகழ்வுகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.
முதல் பார்வையில் வானில் இருந்து இறங்கும் சிவப்பு மின்னல் தூண்கள் போலத் தோன்றும்
“ஒப்பந்தங்களை ரத்து செய்துவிட்டு ரூ.35-க்கு ஒரு யூனிட் மின்சாரமா?” - பழனிவேல் தியாகராஜன் கண்டனம்
சில மாதங்களாகவே தமிழ்நாட்டு மக்கள் மின்வெட்டால் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்தப் பிரச்னையால் தவெக ஆட்சி தொடர்ந்து நெருக்கடிகளைச் சந்தித்து வருகிறது.
அமைச்சர்கள் கலந்துகொள்ளும் நிகழ்ச்சியில் ஏற்பட்ட மின்வெட்டு சென்று, நேற்று தலைமைச் செயலகத்திலேயே மின்வெட்டு ஏற்பட்டது.
‘இது தொழில்நுட்பக் கோளாறால் ஏற்பட்ட மின்வெட்டு’ என்று மின்வாரியமà
சேலம்: மங்கி குல்லா கும்பலின் வெள்ளி குடோன் ஸ்கெட்ச் - ₹15 கோடி மதிப்புள்ள 600 கிலோ வெள்ளி திருட்டு!
சேலம் மாவட்டம் பள்ளப்பட்டி அருகில் உள்ள சின்னேரி வயக்காடு பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம். வெள்ளி வணிகம் செய்து வந்த இவர், வெள்ளிக் கட்டிகளில் இருந்து பொருள்களை உற்பத்தி செய்யும் வெள்ளி பட்டறையை சொந்தமாக நடத்தி வருகிறார். அந்தப் பட்டறைகளில் உற்பத்தி செய்யப்படும் வெள்ளி பொருள்கள்களை குடோனில் இருப்பு வைத்து வந்திருக்கிறார். கடந்த ஞாயிற்றுக்கிழமை வழக்கமாக
தஞ்சாவூர்: ரூ.5 கோடி லஞ்ச விவகாரம் - சிபிசிஐடி போலீஸாரால் கைது செய்யப்பட்ட இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்!
தஞ்சாவூர் நீலகிரி ஊராட்சியின் முன்னாள் ஊராட்சிமன்றத் தலைவர் வள்ளியம்மை. இவரது கணவர் ஆர்.எம்.பாஸ்கரன் அதிமுக பிரமுகர். இவரது அண்ணன் மகன் சரவணன். பிரபல மூளை நரம்பியல் டாக்டர் இராமசாமி இவரது மனைவி ஜெயஸ்ரீ. இருதரப்பும் பார்டனராக சேர்ந்து தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் செல்லும் சாலையில் உள்ள டேவிட் & கோ அவென்யூ என்ற இடத்தில் ஏ டூ இசட் என்ற பெயரில் தனியார் பல்நோக்கு மà®
கேரள கவர்னராக ஓம் பிரகாஷ் நியமனம்; ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் தமிழ்நாட்டின் முழு நேர கவர்னரானார்!
தமிழகம், கேரளா உள்ளிட்ட ஆறு மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நேற்று அதிகாரப்பூர்வ உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி தமிழ்நாட்டின் முழுநேர ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார். அதேவேளையில், கேரளாவின் புதிய ஆளுநராக சிக்கிம் ஆளுநரான ஓம் பிரகாஷ் மாத்தூர் நியமிக்கப்பட்டுள்ளார். தமà®







