ஹோர்மூஸ் நீரிணை வழியிலான கப்பல் போக்குவரத்தைப் பாதுகாப்பது குறித்த ஓமனுடனான பேச்சுவார்த்தை நேர்மறையாக உள்ளபோதிலும், அமெரிக்காவின் கடற்படை முற்றுகை நீங்கும் வரை நீரிணை உடனடியாகத் திறக்கப்படாது என இரான் எச்சரித்துள்ளது
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே நெடுஞ்சாலையில் இரவு நேரத்தில் விபத்துகளை தடுக்க சாலை நடுவே உள்ள டிவைடரில் ‘ரெஃப்லக்டர் பொருத்தப்பட்டுள்ளது. இந்த ரெஃப்லக்டர்களை வடமாநில லாரி டிரைவர், கிளீனர்கள் பெயர்த்தி எடுத்து தங்களின் லாரிகளை அலங்கரித்த சம்பவம் நடந்துள்ளது. இதுதொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் பரவி வருகிறது. நம் மாநிலத்தில் இருந
நாட்டில் பெரும்பாலான மாநிலங்களில் பில்லிசூனியத்திற்கு எதிராகச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. அப்படி இருந்தும் எதாவது காரியம் நடக்க வேண்டும் என்றால் அல்லது தனக்கு வேண்டப்படாத நபருக்கு பில்லிசூனியம் வைக்கப்பது ஆங்காங்கே நடந்து கொண்டுதான் இருக்கிறது.
சத்தீஷ்கர் மாநிலத்தில் உயர் நீதிமன்ற நீதிபதிக்கு பில்லி சூனியம் வைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி
பழனி: திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலுக்குச் சொந்தமான, ₹100 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள 1.4 ஏக்கர் மடத்து நிலத்தை போலியான ஆவணங்கள் மூலம் முறைகேடாகப் பதிவு செய்து ஆக்கிரமித்த விவகாரம் தமிழக அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் சிபிசிஐடி தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில், கைது செய்யப்பட்ட முக்கிய
தட்கல் திட்டத்தில் வேளாண் மின் இணைப்புக்கு விண்ணப்பித்த 60 ஆயிரம் விவசாயிகளுக்கு 8 மாதமாக இணைப்பு வழங்காமல் ஏமாற்றுவதா? என்று கேள்வி கேட்டு பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், "தமிழ்நாட்டில் நிலத்தடி நீரைக் கொண்டு பாசனம் செய்வதற்காக இலவச மின்சார இணைப்புக் கோரி தட்கல் திட்டத்தின்படி விண்
சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 14ம் தேதி திரைக்கு வருகிறது.
லக்கி பாஸ்கர் படப் புகழ் வெங்கி அத்லூரி இயக்கும் இந்தப் படத்தில் மமிதா பைஜூ, ராதிகா சரத்குமார் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.
படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியில் படக்குழுவினர் ஈடுப்பட்டு வருகின்றனர்.
தொகுதி மறுவரையறை பேச்சு மீண்டும் எழுந்துள்ளது. கூடவே அதற்கான எதிர்ப்புகளும், கண்டனங்களும் எழுந்துள்ளன.
இந்த வேளையில் தொகுதி மறுவரையறையை மோடி-லிமிட்டேஷன் என்றும், அது ஏன் கூடாது என்றும் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர்...
‘மோடி-லிமிட்டேஷன்’ (MODI-LIMITATION) என்பது இந்தியாவின் இறையாண்மையையும் கூட்டாட்சி முறையையு